Family Echo-ஐப் பற்றி

உங்கள் குடும்பத்துடன் இணைக – கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.

கடந்த காலம்

உங்கள் முன்னோர்களின் காலத்திற்கே முன்தொடரும் வகையிலான குடும்ப மரத்தை உருவாக்குங்கள். விடுபட்ட விவரங்களைப் பூர்த்தி செய்ய, உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை ஆன்லைனில் இணைந்து செயல்பட அழையுங்கள்.

நிகழ்காலம்

தொடர்பு விவரங்கள் மற்றும் பிறந்தநாள்களை உறவினர்களுடன் பகிரவும். புகைப்படங்கள், கோப்புகள் மற்றும் நிகழ்வுகளைச் சேர்க்கவும். தனிப்பட்ட வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களை இணைக்கவும். வேலை மற்றும் ஓய்வுநேர ஆர்வங்களை ஒப்பிடவும்.

எதிர்காலம்

எதிர்காலத் தலைமுறையினருக்கு வழங்கக்கூடிய வகையில் குடும்ப விவரங்களை எளிதாக உருவாக்குங்கள். இதைப் பாதுகாப்பாக வைக்க, இதன் நகலை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

நிறுவனம்

Family Echo-ஐ Familiality Ltd வழங்குகிறது. இது Gideon Greenspan என்பவரால் நிறுவப்பட்ட தனியார் நிறுவனம். மற்ற தளங்கள்: Web Sudoku மற்றும் Magic Baby Names.

பின்னூட்டப் படிவம் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

Family Echo languages

Azərbaycan, Basa Sunda, Bosanski, Català, Dansk, Deutsch, Eesti, English, Español, Euskara, Filipino, Français, Hrvatski, Indonesia, Italiano, Jawa, Kiswahili, Latviešu, Lietuvių, Magyar, Melayu, Nederlands, Norsk, O‘zbek, Polski, Português, Română, Shqip, Slovenčina, Slovenščina, Suomi, Svenska, Tiếng Việt, Türkçe, Íslenska, Čeština, Ελληνικά, Български, Македонски, Монгол, Русский, Српски, Українська, Қазақ тілі, Հայերեն, עברית, اردو, العربية, فارسی, नेपाली, मराठी, हिन्दी, বাংলা, ਪੰਜਾਬੀ, ગુજરાતી, தமிழ், తెలుగు, ಕನ್ನಡ, മലയാളം, සිංහල, ไทย, မြန်မာ, ქართული, 中文, 日本語, 한국어.

© Familiality 2007-2026 – All rights reserved